ShareChat
click to see wallet page
search
🌙 #இரவு #சிந்தனை 🌙 🌹 *23.11.2025* 🌹 🌷 *இரண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் உதவாது* 🌷 🌷 *ஒன்று தாழ்வு மனப்பான்மை நிலை மற்றொன்று தலைக்கனம்* 🌷 🌷 *நம் எண்ணங்களில் நல்ல மாற்றங்களை நாம் உருவாக்கி விட்டால்* 🌷 🌷 *அது வாழ்க்கையில் நமக்கு பல நல்ல மாற்றங்களை உருவாக்கித் தரும்* 🌷 🌷 *வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என மனம் வருந்தாதீர்கள்* 🌷 🌷 *ஒரு செடியில் இலைகள் அதிகம் தான் என்றாலும்* 🌷 🌷 *அதில் பூப்பது ஒரேயொரு மலர் தான் என்றாலும் அம்மலருக்கே மதிப்பு அதிகம், எனவே* 🌷 🌷 *சற்றே பொறுத்திருங்கள், காலம் கனியும், ஒரேயொரு வெற்றி உங்களின் மொத்த வாழ்க்கையே மாற்றும் 🙏 👍👍👍* 🌷 🤲 முருகா இன்றைய 23-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 24-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️ #வேலாயுதம் 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 #வேலாயுதம் #செ 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #murugan #Muruga #முருகன் #முருகன அடிமை #முருக பெருமான் 🙏🙏🙏🙏
murugan - ShareChat
00:26