#📝10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு📢
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.
10ம் வகுப்பு
11-03-2026 முதல் - 06-04-2026 வரை.
தேர்வு முடிவுகள் 20-05-2026
12ம் வகுப்பு
02-03-2026 முதல் - 26-03-2026 வரை. தேர்வு முடிவுகள் 08-05-2026
#TNExam #SSLCExam #HSCExam #PublicExams #10thExams #12ThExams


