ShareChat
click to see wallet page
search
ராமநாதபுரம் அருகே கோர விபத்து ஒருவர் பலி இராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சையத் அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி அருகே மதியம் 12.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் டாடா ஏசி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். #vairal #worldaccident #india #tamilnadu #ramanathapuram #madurai #tataaceaccident #bikeaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DPLflGuEVZE/?igsh=MWoyYjkxYTN5ZWNkbA== #accident #விபத்து #வைரல் #மதுரை
accident - ShareChat
J Saha on Instagram: "ராமநாதபுரம் அருகே கோர விபத்து ஒருவர் பலி இராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சையத் அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி அருகே மதியம் 12.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் டாடா ஏசி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். #vairal #worldaccident #india #tamilnadu #ramanathapuram #madurai #tataaceaccident #bikeaccident #accident #accidentnews"
5 likes, 0 comments - badmansaha83 on September 29, 2025: "ராமநாதபுரம் அருகே கோர விபத்து ஒருவர் பலி இராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சையத் அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி அருகே மதியம் 12.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் டாடா ஏசி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். #vairal #worldaccident #india #tamilnadu #ramanathapuram #madurai #tataaceaccident #bikeaccident #accident #accidentnews".