ShareChat
click to see wallet page
search
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். இவ்வாண்டு, வருகின்ற ஐப்பசி 15ஆம் நாள் 01-11-2025 அன்று மாலை 03 மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கின்றது. மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்! #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #🤝பா.ம.க #😮ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை👶
🎥Trending வீடியோஸ்📺 - ShareChat
00:58