ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் மோஷின் நக்வி கையிலிருந்து கோப்பையை வாங்க மாட்டோம் என்று சொன்னதால், வெறும் கைகளில் கோப்பை இருப்பது போல் பாவித்துக் கொண்டாடிய இந்திய அணியினர்.
#India | #AsiaCup2025 | #🙏ஏகாதசி🕉️