ShareChat
click to see wallet page
search
#📢 நவம்பர் 28 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #திருவண்ணாமலை #உள்ளூர் விடுமுறை திருவண்ணாமலை உள்ளூர் விடுமுறை
📢 நவம்பர் 28 முக்கிய தகவல்🤗 - JUST NOW 28/11/25 Cholan News Cholan News திருவண்ணாமலை உள்ளூர் விடுமுறை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி  டிசம்பர் 3ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் முக்கிய நிகழ்வு அன்று திருவண்ணாமலையில் டிசம்பர் 3 கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இது இந்த விழாவின் முக்கிய நிகழ்வாகும் பக்தர்களின் வருகை தீபத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள்திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்பதால் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Share Chat / Cholan News JUST NOW 28/11/25 Cholan News Cholan News திருவண்ணாமலை உள்ளூர் விடுமுறை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி  டிசம்பர் 3ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் முக்கிய நிகழ்வு அன்று திருவண்ணாமலையில் டிசம்பர் 3 கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இது இந்த விழாவின் முக்கிய நிகழ்வாகும் பக்தர்களின் வருகை தீபத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள்திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்பதால் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Share Chat / Cholan News - ShareChat