₹5 கோடி மதிப்பில் சீரமைக்கப் பட்ட #ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரை
ஒரே மழையில் கரைந்து ஓடியதால் பொதுமக்கள்
அதிர்ச்சி 🤦🏻♀️
ஆற்றின் கரையில் பல்வேறு இடங்களில் மணல் அரித்து மழைநீர் வழிந்தோடியதால்
மக்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர் 📌
ஆழ்வார்திருநகரி பகுதிகளிலும் மண்ணரிப்பு ஏற்பட்டு கரைகள் சேதம்📌
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் வரையும் தாமிரபரணி ஆற்றில் கரைகள் 5 கோடி மதிப்பில் சீர் செய்யப்பட்டன ஆனால் நேற்றைய ஒரு சிறிய மழையில் இதுபோன்று கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
இப்பணிகளை சரியான முறையில் செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு
2023 இதுபோன்று கரைய உடைப்பு ஏற்பட்டு தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
திமுக ஆட்சியின் அலட்சியப் போக்கு என்று மக்கள் அதிருப்தியில் உள்ளனர்
##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##FailureStalin ##Corruptionகபடதாரிகள்

