ShareChat
click to see wallet page
search
#🎬 ரோபோ சங்கருக்கு முதல் டிக்கெட்! 🎟️ #📢 நவம்பர் 06 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 ரோபோ சங்கருக்கு முதல் டிக்கெட்!
🎬 ரோபோ சங்கருக்கு முதல் டிக்கெட்! 🎟️ - JUST NOW 6/11/25] Cholan News Ciauin News ரோபோ சங்கருக்கு முதல் டிக்கெட்! நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது க்ளாசிக் திரைப்படமான நாயகன் ரீ ரிலீஸ் ஆகிறது இதையொட்டி  திரையரங்கின் உரிமையாளர் கமலா விஷ்ணு மறைந்த நடிகர் ரோபோ சங்கர் இல்லாமல் இந்த கொண்டாட்டம் நிறைவு பெறாது என தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின்தீவிர ரசிகராக இருந்த ரோபோ சங்கருக்காக முதல் டிக்கெட் ஒதுக்கப்பட்டதுடன் சிலடிக்கெட்டுகள் அவரது குடும்பத்தினருக்காகவும் வைக்கப்பட்டுள்ளன ரோபோ சங்கரின் மறைவை நினைவுகூரும் இந்த அன்பான செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Share Chat / Cholan News JUST NOW 6/11/25] Cholan News Ciauin News ரோபோ சங்கருக்கு முதல் டிக்கெட்! நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது க்ளாசிக் திரைப்படமான நாயகன் ரீ ரிலீஸ் ஆகிறது இதையொட்டி  திரையரங்கின் உரிமையாளர் கமலா விஷ்ணு மறைந்த நடிகர் ரோபோ சங்கர் இல்லாமல் இந்த கொண்டாட்டம் நிறைவு பெறாது என தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின்தீவிர ரசிகராக இருந்த ரோபோ சங்கருக்காக முதல் டிக்கெட் ஒதுக்கப்பட்டதுடன் சிலடிக்கெட்டுகள் அவரது குடும்பத்தினருக்காகவும் வைக்கப்பட்டுள்ளன ரோபோ சங்கரின் மறைவை நினைவுகூரும் இந்த அன்பான செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Share Chat / Cholan News - ShareChat