சனி பகவான் ஆசீர்வாதம் பெற நவராத்திரியில் செய்ய வேண்டியவை!
புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அருள் பார்வை பெற சிறந்த காலமாகும். அதிலும் நவராத்திரி காலத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் பிரசித்து பெற்றது. அந்நாளில் சனி பகவான் ஆசீர்வாதம் பெற செய்ய வேண்டிய விஷயங்களை பாருங்கள்