ShareChat
click to see wallet page
search
#டைரக்டர் வெற்றிமாறன்
டைரக்டர் வெற்றிமாறன் - kalakkal   சிம்புவின் அரசன் அப்டேட்  அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 24-ஆம் தேதி  தொடங்குகிறது. படத்தின் முதல் ஷெட்யூலே அதிரடியான சண்டைக் காட்சிகளால் நிரம்பியுள்ளது. இந்த ஷெட்யூலில் சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும், நடிகை  ஆண்ட்ரியா ஒரு மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார், அத்துடன்  இயக்குனர் நெல்சன் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றுவார் என்றும் தெரிகிறது. இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள்  நடிக்கவுள்ளனர் , அவர்களுக்கான தேர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், நடிகை சமந்தாவிடம் கதாநாயகி வேடத்துக்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. kalakkalcinema kalakkal   சிம்புவின் அரசன் அப்டேட்  அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 24-ஆம் தேதி  தொடங்குகிறது. படத்தின் முதல் ஷெட்யூலே அதிரடியான சண்டைக் காட்சிகளால் நிரம்பியுள்ளது. இந்த ஷெட்யூலில் சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும், நடிகை  ஆண்ட்ரியா ஒரு மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார், அத்துடன்  இயக்குனர் நெல்சன் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றுவார் என்றும் தெரிகிறது. இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள்  நடிக்கவுள்ளனர் , அவர்களுக்கான தேர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், நடிகை சமந்தாவிடம் கதாநாயகி வேடத்துக்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. kalakkalcinema - ShareChat