ஹிஜாப் என்பது ஒரு அழகான திரையாகும். அந்த திரையில் இருந்து வெளியில் வராதே !
ஷைத்தான் விரும்புவதெல்லாம் நீ அந்த திரையில் இருந்து வெளியில் வருதை தான்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் மரணம் வரை ஹிஜாபுடன் வாழக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக, ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


