ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢
📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢 - Rain Alert BREAKING: மீண்டும் முடங்கியது சென்னை சென்னையில் மீண்டும் கனமழை வெளுக்க தொடங்கியுள்ளது பட்டினப்பாக்கம் மயிலாப்பூர் சென்ட்ரல் எழும்பூர் தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை ள்ளிட்ட இடங்களில் 9_ பலத்த காற்றுடன் மழை வெளுக்கிறது தனால் சாலைகளில் ஆறு போல் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர் இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது IMD Rain Alert BREAKING: மீண்டும் முடங்கியது சென்னை சென்னையில் மீண்டும் கனமழை வெளுக்க தொடங்கியுள்ளது பட்டினப்பாக்கம் மயிலாப்பூர் சென்ட்ரல் எழும்பூர் தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை ள்ளிட்ட இடங்களில் 9_ பலத்த காற்றுடன் மழை வெளுக்கிறது தனால் சாலைகளில் ஆறு போல் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர் இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது IMD - ShareChat