ShareChat
click to see wallet page
search
யா அல்லாஹ், நீ விரும்பாததை என் இதயத்திலிருந்து அகற்றுவாயாக, யா அல்லாஹ், நான் விரும்பியதை விடவும், நான் எதிர்பார்த்ததை விடவும், நான் பிரார்த்தனை செய்ததை விடவும் அழகானதை எனக்கு வழங்குவாயாக. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி "நீ அல்லாஹ்வுக்காக எந்த ஒன்றை விட்டாலும் அதனைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்" அபூகதாதா ரரஹ்) அபுத்தஹ்மா (ஹ்) ஆகியோர்  கூறியது முமுஸ்னது அஹ்மத்: 23074) ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி "நீ அல்லாஹ்வுக்காக எந்த ஒன்றை விட்டாலும் அதனைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்" அபூகதாதா ரரஹ்) அபுத்தஹ்மா (ஹ்) ஆகியோர்  கூறியது முமுஸ்னது அஹ்மத்: 23074) - ShareChat