ShareChat
click to see wallet page
search
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁அளிந்த நெஞ்சு கோயிலா அமர்ந்த ஈசன் அஞ்சடைத்_ _🍁தெளிந்த கங்கை ஏற்றவன் சிறந்த மாலை யாவரா_ _🍁நெளிந்த மார்பில் நூலினான் நெருப்பை ஏந்து கையினான்_ _🍁குளிர்ந்த பொன்னி பாய்ந்திடும் குடந்தை மேய கூத்தனே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_கனிந்த மனமே கோயிலாக விரும்பி உறையும் ஈசன் !! அழகிய சடையில் தூய கங்கையாற்றைத் தாங்கியவன் !! நல்ல மாலை போலப் பாம்பு நெளியும் மார்பில் பூணூல் அணிந்தவன் !! கையில் தீயை ஏந்தியவன் !! அப்பெருமான் குளிர்ந்த காவிரி பாயும் கும்பகோணத்தில் எழுந்தருளிய கூத்தன் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
sitham siva mayam - ShareChat