நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! அது நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
(சூரத்துல் ஃபாத்திஹா 1:6-7 ) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


