ShareChat
click to see wallet page
search
#ஐயப்பன் #🙏ஐயப்ப சுவாமி தரிசனம்🙏🌼 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏கோவில் #😎வரலாற்றில் இன்று📰 -பூஜை நாள்*🌹 2026ல் சபரிமலை நடை திறக்கும் நாள், சாத்தும் நாள் விபரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. பூஜை - திறக்கும் நாள் - சாத்தும் நாள் மகரவிளக்கு விழா: 30.12.2025 - 20.1.2026 மகர விளக்கு: 14.1.2026 மாசி பூஜை: 12.2.2026 - 17.2.2026 அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. பங்குனி பூஜை: 14.3.2026 - 19.3.2026 பங்குனி உத்திர திருவிழா: 22.3.2026 - 1.4.2026 பங்குனி உத்திர கொடியேற்றம் - 23.3.2026 பங்குனி உத்திரம் ஆராட்டு: 1.4.2026 சித்திரை பூஜை: 11.4.2026 - 18.4.2026 சித்திரை விஷூ: 15.4.2026 வைகாசி பூஜை: 14.5.2026 - 19.5.2026 பிரதிஷ்டை தின விழா: 25.5.2026 - 26.5.2026 ஆனி பூஜை: 14.6.2026 - 19.6.2026 ஆடி பூஜை: 16.7.2026 - 21.7.2026 ஆவணி பூஜை: 16.8.2026 - 21.8.2026 திருவோண பூஜை: 24.8.2026 - 28.8.2026 புரட்டாசி பூஜை: 16.9.2026 - 21.9.2026 ஐப்பசி பூஜை: 17.10.2026 - 22.10.2026 சித்திரை ஆட்ட திருநாள்: 6.11.2026 - 7.11.2026 மண்டல கால பூஜை: 16.11.2026 - 27.12.2026 மண்டல பூஜை: 27.12.2026 அடுத்த மகரவிளக்கு கால பூஜை: 30.12.2026 அடுத்த மகரவிளக்கு: 14.1.2027🌹
ஐயப்பன் - KR KR - ShareChat