#😨சிங்க கூட்டில் சென்ற வாலிபர் உயிரிழப்பு🦁 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 சிங்கத்தின் கூண்டிற்குள் நுழைந்த இளைஞர் உயிரிழப்பு!
பிரேசில்: ஜோவா பெசோவா நகரில் உள்ள கமாரா உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் கூண்டில் அத்துமீறி உள்ளே நுழைந்த மச்சாடோ (19) என்பவரை சிங்கம் கடித்து குதறியதில் அவர் உயிரிழப்பு!
மனநலம் பாதிக்கப்பட்ட மச்சாடோ ஆப்பிரிக்காவுக்கு சென்று சிங்கங்களை பராமரிக்க வேண்டும், அதனை அடக்கும் நபராக தான் இருக்க வேண்டும் என தனது மருத்துவரிடம் கூறி வந்துள்ளார்
00:30

