ShareChat
click to see wallet page
search
#ஆகஸ்ட் 29 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
ஆகஸ்ட் 29 முக்கிய தகவல் - JUST NOW 29/08/25 Cholan News Gnoan Neus மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு! சென்னை ரிப்பன்மாளிகையில் 5 துணை ஆணையர்கள்தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு தனியாருக்குதூய்மைப் பணியை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் மீண்டும் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கூடுவதாக கிடைத்ததகவல் அடிப்படையில் போலீசார் குவிப்பு CCTV கண்காணிப்பு வாகனங்கள், 20-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் 3 தீயணைப்பு வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காவல் ரோந்து வாகனங்கள்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. Share Chat / Cholan News JUST NOW 29/08/25 Cholan News Gnoan Neus மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு! சென்னை ரிப்பன்மாளிகையில் 5 துணை ஆணையர்கள்தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு தனியாருக்குதூய்மைப் பணியை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் மீண்டும் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கூடுவதாக கிடைத்ததகவல் அடிப்படையில் போலீசார் குவிப்பு CCTV கண்காணிப்பு வாகனங்கள், 20-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் 3 தீயணைப்பு வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காவல் ரோந்து வாகனங்கள்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. Share Chat / Cholan News - ShareChat