ShareChat
click to see wallet page
search
#✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #பக்தி #🕉️ஓம் முருகா ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🙏புரட்டாசி முதல் சனிக்கிழமை🏵️ *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁பொலிவிழந்த திங்க ளுக்குப் புகலானவன்_ _🍁ஒலிசிறந்த தமிழ்கள் பாடி உளம்நைந்தவர்_ _🍁கலிகளைந்து காக்கும் முக்கட் கடவுள்ளிடம்_ _🍁கலிமலிந்த கடல்சூழ் நாகைக் காரோணமே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_சாபத்தால் தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரனுக்கு அடைக்கலம் அளித்தவன் !! இசைநயம் மிக்க தேவாரப் பாடல்களைப் பாடி உள்ளம் உருகும் அடியவர்களது துன்பத்தை நீக்கி அவர்களைக் காக்கின்ற முக்கண்ணுடைய கடவுளான சிவபெருமான் உறையும் தலம் ஒலி மிக்க கடலால் சூழப்பெற்ற நாகைக்காரோணம் ஆகும் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் - ShareChat