உருகும் பனிப்பாறைகள் தொடங்கி வறண்டுவிட்ட புல்வெளிகள், பெருகிவரும் காட்டுத் தீ, அசாதாரண மழைவெள்ளம், மூழ்கும் தீவுகள் என வரலாற்றில் மனிதகுலம் சந்தித்திராத நெருக்கடியான கட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.
இவ்வேளையில், காலநிலை மாற்றம் - சூழலியல் பிரச்சனைகளுக்கு தனி கவனம் அளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் புதியதலைமுறை செய்தி நிறுவனத்தின் ‘காலநிலை அணி’ முன்னெடுப்பிற்கு எனது வாழ்த்துகள்! #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥


