"டிட்வா" புயலின் காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கழகத்தினர் உதவிகள் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கவும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவுறுத்தல்.
#CycloneDitwah #admk #TSD
https://www.instagram.com/p/DRpT7_vEhGl/?igsh=ejAzMGJ3MXd5YTZx


