.11.2025
👏👏👏👏👏👏👏👏👏
குனிந்து வாழாதே
கும்பிடு போடாதே ..
பணிந்து வந்து கூட
பழிகள் சொல்லாதே..
நடக்கின்ற தூரம் வெகு தூரம் தான்
உன் கால்களை கட்டாதே.
கஷ்டங்கள் எதுவானாலும்
நீ கண்ணீர் சிந்தாதே..
வழியெங்கும் கல்லு முள்ளு,மேடு பள்ளம் தான். நீ
வலிகளை தாங்கி ஓடு ஓடு ..
காலங்கள் இங்கே காணாமல் போகும்
காயங்கள் பட்டால் வரலாறாய் மாறும்..
வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்..
தமிழர்களின் வீரம் பலநூறு..
வாழ்வது ஒரு வாட்டி
வாழணும் சீராட்டி..
வாழ்த்தட்டும் தலைமுறை பல வாட்டி...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்


