ShareChat
click to see wallet page
search
கூடாது கூடாது கூடாது பாலுடன் மீன், கீரை, புளிப்புக் கனிகள், கம்பு, கொள்ளு, முள்ளங்கி சேரக் கூடாது தயிருடன் கோழிக்கறி , மாமிசம், வாழைப்பழம், சேராமல் தவிர்க்க வேண்டும் கரும்பு தின்றவுடன் நீர் அருந்தக் கூடாது. சாராயத்துடன் சர்க்கரையையும் சேர்த்து அருந்தக் கூடாது. வெற்றிலையையும் எண்ணெயையும் சேர்த்தல் கூடாது. கொத்துப் பசலைக்கீரையுடன் எள்ளு சேர்க்கக் கூடாது. தேன், நெய், எண்ணெய், நீர் இவைகளில் இரண்டோ மூன்றோ அனைத்துமே சமஅளவில் சேர்க்கக் கூடாது. என்றோ மீன் பொரித்த எண்ணெயைச் சமையில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து நீங்கிய மைதா, ரவா, சேமியா. ஜவ்வரிசி முதலானவற்றை தினந்தோறும் பயன்படுத்த வேண்டாம் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ( Tal ( Tal - ShareChat