ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ ஈர்த்துச் செல்லுதலில் வலிய கங்கை நீரை முடிமிசைத் தாங்கி, இளம்பிறையை விழுங்க அதனது வளர்ச்சி பார்த்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு, நடனம் ஆடிப் பல்வேறு வேடங்களில் தோன்றி அருள்புரிபவர், கார்காலத்தே மலரும் முல்லைக் கொடிகள் குருந்த மரங்களில் ஏறிப் படர அம்மலர்களில் உள்ள தேனை உண்ணவரும் கரிய வண்டுகள் மலரை மொய்த்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - %Q 0 ஓம் நமசிவாய ஈர்க்கும் புனல் சூடி இளவெண் திங்கள் முதிரவே பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும் கார்க் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கருந்தேன் மொய்த்து ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு அடிகளே. எம் %Q 0 ஓம் நமசிவாய ஈர்க்கும் புனல் சூடி இளவெண் திங்கள் முதிரவே பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும் கார்க் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கருந்தேன் மொய்த்து ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு அடிகளே. எம் - ShareChat