#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏கோவில் #📸பக்தி படம் சிலையாக நின்றாலும்
விலையில்லா உனதன்பை
மழையாக நீ பொழிவாய் அம்மா!
என்றென்றும் உன் பிள்ளைகளுக்கு
பெரு மலையாகத் துணை வருவாய் குலசை முத்தாரம்மா!