#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁வணங்கி வாழும் அன்பினார் மனங்க ளிக்க நல்குவான்_
_🍁அணங்கு பாகம் ஆயினான் அழிக்கும் நஞ்சு கண்டுவான்_
_🍁கணங்கள் நாத காவெனக் களத்தில் இட்ட நல்லவன்_
_🍁குணங்கள் எட்டு டைப்பிரான் குடந்தை மேய கூத்தனே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_என்றும் வழிபடும் பக்தர்கள் மனம் மகிழ வரம் அருள்வான் !! உமைபங்கன் !! எல்லாவற்றையும் அழிக்கவல்ல ஆலகால விஷத்தைக் கண்டு தேவர்கள், "பூதகணங்களுக்கு நாதனே! காத்தருளாய்" என்று சரண்புகவும், அவர்களுக்கு இரங்கி அந்த விடத்தைக் கண்டத்தில் வைத்த நல்லவன் !! எண்குணத்தன் !! எண் குணங்களாவன. 1. தன்வயம். 2. தூய உடம்பு. 3. இயற்கையுணர்வு 4. முற்றுணர்வு, 5. இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்றல் 6. முடிவில் ஆற்றல், 7. பேரருள், 8. வரம்பில் !! அப்பெருமான், கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁


