ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 14.10.2025 செவ்வாய்க்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை கர்த்தரை நம்புகிறவர்கள் என்ென்த்திருகுடும் அசையாமல் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள் சங்கீதம் 125:7 கர்த்தருடைய பிள்ளைகளே, வாழ்க்கையில் பல கவலைகளும் பயங்களும் பலருக்கு உண்டு எதிர்காலத்தைக் குறித்த பயம் இன்னும் பலருக்கு ஏன் இந்தப் பயம்? கர்த்தருடைய சித்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போமானால் ஒதவருக்குபும்ப நமக்குப் பாதுகாப்பு; நம் குறித்து தேவன் ஒவ்வொரு ஆச்சரியமான திட்டத்தை போதும் வைத்திருக்கிறார் அது ஒரு தவறிப்போகாது எதுவானாலும், அழைத்தவரை நம்பி முன்செல்லுவோம் வருகிறவர்களை நம்பி அவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்.  ஆமென் 14.10.2025 செவ்வாய்க்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை கர்த்தரை நம்புகிறவர்கள் என்ென்த்திருகுடும் அசையாமல் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள் சங்கீதம் 125:7 கர்த்தருடைய பிள்ளைகளே, வாழ்க்கையில் பல கவலைகளும் பயங்களும் பலருக்கு உண்டு எதிர்காலத்தைக் குறித்த பயம் இன்னும் பலருக்கு ஏன் இந்தப் பயம்? கர்த்தருடைய சித்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போமானால் ஒதவருக்குபும்ப நமக்குப் பாதுகாப்பு; நம் குறித்து தேவன் ஒவ்வொரு ஆச்சரியமான திட்டத்தை போதும் வைத்திருக்கிறார் அது ஒரு தவறிப்போகாது எதுவானாலும், அழைத்தவரை நம்பி முன்செல்லுவோம் வருகிறவர்களை நம்பி அவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்.  ஆமென் - ShareChat