காற்று... #காற்று
காற்று அடிக்கும் திசையைப் பொறுத்து தான், மழையின் பயணம் இருக்கிறது.
கலங்கரை விளக்கை பார்த்து தான், கப்பலின் கரையும் இருக்கும்.
உழைப்பவரின் உயர்வை பொறுத்து தான் மேலாண்மையின் திறன் இருக்கும்.
வரப்பு உயர்ந்தால் தான் நீர் உயரும்.
நீர் உயர்ந்தால் தான் நெல் உயரும்.
உழைப்புக்கு உயர்வு கொடுத்தால்.
வெற்றி நிச்சயம்!*
உற்சாகமான மாலை வணக்கம்.....


