திருவிழி உம் திருவிழி அருள்வேண்டி தினம் தினம் உம் திருப்புகழ் பாடி பாடி
அருள் மழை பொழிவாய் என அனுதினம் காணும் கனவு நனவாக வேண்டி வேண்டி
திருமறை தேவியே தில்லை அரசன் வரைகுடில் நாயகியே
கலையரசியே
கருணை பொழிய வேண்டும்
நாளூம் கண்மணி கோமதியே என் அம்மை ஆச்சியே
( S.ஜெயவீரபத்திரன் )
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்


