#🤩இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!🌧️ #📢 நவம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🌀வானிலை தகவல்கள்🌨️ பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (26.09.25) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு.


