அல்லாஹ், நமக்களித்த அருட்கொடைகளுக்காக அவனிடமே மிக்க அன்பு கொண்டிருக்க வேண்டும். அந்த அன்பினை, வழிபாடுகளில் ஒன்றான ‘திக்ரு’ எனப்படும் ‘நினைவு கூருதல்’ வழியாக வெளிப்படுத்தலாம்.
"அல்ஹம்துலில்லாஹ் " #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


