SIR-க்கு எதிராக நடைபெற்ற த.வெ.க ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களால் சேதமடைந்த செண்டர் மீடியன்கள்
அனைத்து ஊடகங்களிலும் நேற்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் போராட்டம் நடப்பதற்கு முன்பே அதே இடத்தை படம் பிடித்து வைத்துள்ளனர்
ஏற்கனவே உடைந்த கம்பிகள் தான் இருந்துள்ளன அனைத்தும் உடைத்து தான் வைத்திருக்கிறார்கள் என்று அனைத்தும் வீடியோவில் ரெக்கார்டு ஆகி உள்ளது 😂😂
SIR க்கு எதிராக தவெக கட்சியின் ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு முந்தைய நாள் எடுத்த வீடியோ, இதில் செண்டர் மீடியன்கள் ஏற்கனவே சேதமடைந்து தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது தவெக தொண்டர்களால் சேதமடைந்தது என்று எப்படி செய்தி போட்டீங்க
என்று அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர்?
தமிழக வெற்றி கழகத்தின் நிகழ்ச்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் முந்தைய நாளே அதை வீடியோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
இது போன்று 💯
##MyVoteMyLife ##Special_Intensive_Revision_SIR ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக ##தவெகவுக்கு_பயந்த_திமுக ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
00:26

