சிந்திக்க❗
என் வயது 41 !!!.அடுத்த 30 ஆண்டுகள் !!!!!... நான் தாத்தா( 72 )ஆகறதுக்குள்ள !!! . சில திமுக தாத்தா தலைவர்கள் ""அமரர்.""ஆகலாம் ! ( or ) அனைவருடனும் வாழலாம்.!அது கடவுள் கையில் உள்ளது......
வாழ்க்கை ஒரு வட்டம் !!!! ..
"""அனைவருக்கும் நீண்ட ஆயுள் பெற.... பிரார்த்திக்கிறேன் """"!!!.....
அம்மா கடைசி காரியம் பிறகு !!! சில மணி நேரத்தில் !!! மோடி ஜி தேச பணிக்கு வந்தார் !!!
நான் மோடி ஜி செல்லப்பிள்ளை !!....
எனவே என் கடைசி மூச்சு வரை, நான் திமுகவை அழிப்பேன். !!!!...
திமுகவை அழிக்க இரண்டு வழிகள் மட்டுமே (1) ஊழல் வழக்குகளுக்கான நீதிமன்ற தீர்ப்புகள் (2) தீர்ப்பின் காரணமாக திமுக தனிநபர்கள் மீது தேர்தல் தடை. !!!!!
எனவே என் கடைசி மூச்சு வரை, நான் திமுகவை அழிப்பேன்.அடுத்த 10 வருடங்களுக்கு... திமுக மீது புதிய ஊழல் வழக்குகளை தொடுப்பேன்.!!!!!!!
என் கடைசி மூச்சு வரை, ...ஊழல் என்னைத் தொடாது.
திமுக-காரன் மாதிரி!! எனக்கு 50000 கோடி!!! 20000 கோடி இல்லை தேவை இல்லை !!!!!!. எனக்கு கோடிக்கணக்கான இதயம் தேவை !!!!!!.
என் வாழ்க்கை!!!
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரை திமுகவை சட்டப்பூர்வமாக அழிக்க வேண்டும்!!! 2040 வரை!!!
அடுத்த 15 ஆண்டுகள்..2040 முதல் 2055 வரை, நான் உலகத்தரம் வாய்ந்த தலைவராக இருப்பேன். #🔶பாஜக #🙋♂️அண்ணாமலை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️


