#தற்பெருமை
தற்பெருமை*_
_*கொள்ளும் மனிதனுக்கு.*_
_*வேறு விரோதிகள் தேவையில்லை.*_
_எண்களைப்_
_பரிமாறிக்கொள்வதற்கு முன்._
_எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள்._
_*வேறு வழியின்றி*_
_*சகித்துக்* *கொள்வதை.*_
_*புரிதல் என சொல்லி கொள்கிறோம்.*_
_கடந்து போவது._
_கற்றுத் தராமல் போகாது._


