ShareChat
click to see wallet page
search
விஜய விட அஜித் கு திமுக மேல மிக பெரிய வெறுப்பு இருக்கு போல..!🙄 பழைய கதை பாக்கி நிறைய இருக்கும்னு தோணுது..! எப்போ அடிக்கலாம்னு இருந்திருப்பாரு மனுஷன். கலைஞர் இருக்குறப்போவே மேடை ல கெத்தா பேசுனவரு அவரு. விஜய் அரசியல் entry, மக்கள் செல்வாக்கு விஜய் பக்கம், எல்லாமே அஜித் பாத்துட்டு தான் இருந்திருக்காரு இவ்ளோ நாளா.. ~நான் பேசுனது லாம் விஜய் கு எதிர பரப்ப படுதுனு news தெரிஞ்சதும்.. Open ah சொல்லிட்டாரு.. என்னைக்கும் நான் விஜய் கு நல்லது தான் நினைப்பேன். அவர் எடுக்கும் முடிவு எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் னு சொல்லிட்டாரு. இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் மேலும் நா விஜய் கு against ah பேசுறேன்னு சொல்றவங்க லாம் அமைதியா இருந்த உங்களுக்கு நல்லதுன்னு எச்சரிக்கை விட்டுட்டாரு 🙄 திமுக மறுபடியும் விஜய் கிட்ட பிரச்சனை பண்ணுச்சுன்னா அஜித் கண்டிப்பா உள்ள வருவாரு அப்போ திமுகனால ஒண்ணுமே செய்ய முடியாது.. அஜித் கு ஏதாச்சும் பிரச்னை பண்ணா விஜய் உள்ள வந்திருவாரு..! கொடல உருவ ரெண்டு பேரும் காத்துகிட்டு இருக்காங்க போல தெரியுது 🙄 70 வருஷ கட்சியா இல்ல 30 வருஷ சினிமா பயண எங்களோட நட்பா னு நிக்கிறாங்க இப்போ அஜித், விஜயும் 🔥 இப்போ இருக்க நிலைமைக்கு இவங்க ரெண்டு பேரையும் தமிழ்நாட்டுல எந்த கட்சியாலயும் அசைக்க கூட முடியாது. அதான் உண்மை..🔥 #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat