எங்கள் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் உன் அருளை மழையெனப் பொழிவாயாக!
யா அல்லாஹ்!
தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்க்கை மழையெனப் பொழிவாயாக!
நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையெனப் பொழிவாயாக!
பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையெனப் பொழிவாயாக!
அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையெனப் பொழிவாயாக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


