#வறுமை
வாழ்வில் வறுமை என்று வாடி நின்றால் வராது வாழ்வில் வசந்தம்
முடியாது என்று மூலையில் முடங்கி கிடந்தால் விடியாது உன் பொழுதுகள்
முடியும் என்று முயற்சித்தால் உன் முழு நாளும் முன்னேற்றங்களே
அதாவது வடையில இருக்குற சின்னசைஸ் பச்சை மிளகாயைக் கடிக்க பயப்படுறவங்க
வாழ்க்கையில உள்ள பிரச்சனைகளை எப்படி
சமாளிக்கப் போறிங்களோ
ஆகையால் தோல்வி கண்டு துவண்டு நின்றால் தோன்றாது வாழ்வில் விடியல்கள்
பட்ட துன்பங்களை நினைத்து பாழ்பட்டு நின்றால் வாழ்வது வீழ்ந்து விடும்
இரவு வணக்கம்
தொடர் தோல்விகளை தவிடுபொடியாக்கி
தொலை தூரநோக்கோடு சிந்தித்தல்
தொட்ட காரியத்தை தொடர்ந்து சென்றால் வெற்றி நிச்சயம்


