ShareChat
click to see wallet page
search
நன்மை அல்லது தீமை எதுவாயினும் அல்லாஹ் நாடினால் மட்டுமே நமக்கு நடக்கும்! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் அறிந்து கொள்! ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால்  அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால், உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீங்கும் அவர்களால் செய்ய முடியாது! அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ருழி திர்மிதீ அல்பானி ருஹ்) நூல் ஸஹீஹ் 2516 @sadham ibnu akbar Allah Podumanavan ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் அறிந்து கொள்! ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால்  அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால், உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீங்கும் அவர்களால் செய்ய முடியாது! அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ருழி திர்மிதீ அல்பானி ருஹ்) நூல் ஸஹீஹ் 2516 - ShareChat