ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல இனிய சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 2989) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: "தீங்கு விளைவிக்கும் பொருளை வழியிலிருந்து அகற்றுவதும் ஸதகா ஆகும் " ஹுரைராரலி) அறிவித்தார்கள் (புகாரி: 2989) என அபூ றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: "தீங்கு விளைவிக்கும் பொருளை வழியிலிருந்து அகற்றுவதும் ஸதகா ஆகும் " ஹுரைராரலி) அறிவித்தார்கள் (புகாரி: 2989) என அபூ - ShareChat