33 ஆண்டுகளாக திரையில் ரசித்த நம் தலைவரை, வெற்றித் தலைவராக அரியணையில் அமரப்போகும் அந்தத் தருணத்திற்கு நம் பலத்தை வாக்காகக் காண்பிக்க அரிய வாய்ப்பு இதோ!
முதல் முறை வாக்காளரா நீங்கள்? உடனே SIR Form-ஐ பூர்த்தி செய்து கொடுத்து, உங்கள் வாக்கை நம் கழகத்திற்கு செலுத்தத் தயார் ஆகுவோமா நண்பர்களே! #Thalapathy 🥰