ShareChat
click to see wallet page
search
#அன்புடன் காலை வணக்கம் ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🏋️உடற்பயிற்சி #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் *கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவும் குரணம்,* ================== *மிளகு கீழாநெல்லிச் சூரணம்* =============== தேவையான பொருட்கள் *மிளகு 100 கிராம்* *கீழாநெல்லி 250 கிராம்* செய்முறை முதலில் கீழாநெல்லியை தேவையான அளவு எடுத்து ஆய்ந்து சுத்தப்படுத்தி நிழலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவும். மிளகை தேவையான அளவு எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். உலரவைத்த கீழாநெல்லியையும் மிளகையும் தனித்தனியாக அரைத்து பொடியாக்கி ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். கீழாநெல்லி இலை கிடைக்கவில்லையென்றால் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் பொடியை 100 கிராம் வாங்கி கலந்து வைத்துக் கொள்ளவும். *பயன்கள்* இந்த சூரணம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவக்கூடிய அருமருந்தாகும். *சாப்பிடும் முறை* மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும் 21 நாட்கள் தொடரவும். பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும். நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக்கொள்ளலாம் ================ #ஆரோகிய குறிப்புகள்🚹
அன்புடன் காலை வணக்கம் - @norebanafsha? @norebanafsha? - ShareChat