#🌻🌻காலை வணக்கம்🌻🌻 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி சனிக்கிழமை 18.10.2025
☘️
திதி : இன்று பிற்பகல் 02.24 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
☘️
நட்சத்திரம் : இன்று மாலை 06.16 வரை பூரம். பின்னர் உத்திரம் .
☘️
அமிர்தாதியோகம்: இன்று மாலை 06.16 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.
☘️
நல்ல நேரம்...
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
☘️
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
☘️
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
☘️
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
☘️
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
☘️
சந்திராஷ்டம நட்சத்திரம்
மாலை 06.16 வரை திருவோணம் பின்பு அவிட்டம்
☘️
வழிபாடு
🙏 சிவபெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
☘️
விரதாதி விசேஷங்கள் :
சனி மஹா பிரதோஷம்
☘️
எதற்கெல்லாம் சிறப்பு?
நவக்கிரக சாந்தி செய்ய சிறந்த நாள்.
☘️
நோயாளிகள் மருந்து உண்ண ஏற்ற நாள்.
☘️
சித்திரம் வரைய உகந்த நாள்.
☘️
வழக்குகளை வாதிட நல்ல நாள். #🙏🪔 சனி மஹா பிரதோஷம் 🪔🙏 🐂நந்தி பகவான் போற்றி 🐂🪔🙏🙏🪔🔱 ஓம் நமசிவாய நமஹா 🔱🪔🙏 #✨பிரதோஷம்🕉️ #💐வாழ்த்து #📸பக்தி படம்


