ShareChat
click to see wallet page
search
#😮DNA டெஸ்ட் வேண்டும் - மாதம்பட்டி ரங்கராஜ்🧬 #📢 நவம்பர் 11 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 DNA சோதனை செய்ய வேண்டும்: மாதம்பட்டி ரங்கராஜ்
😮DNA டெஸ்ட் வேண்டும் - மாதம்பட்டி ரங்கராஜ்🧬 - JUST NOW 11/11/25 Cholan News Chos சோதனை செய்ய DNA வேண்டும் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்குதடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் HCல் மனுதாக்கல் செய்திருந்தார்  இந்த வழக்கு விசாரணையில் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு DNA சோதனை செய்ய வேண்டும் என ரங்கராஜ்தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் DNA பரிசோதனையில் தான் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை முழுவதும் ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Share Chat / Cholan News JUST NOW 11/11/25 Cholan News Chos சோதனை செய்ய DNA வேண்டும் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்குதடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் HCல் மனுதாக்கல் செய்திருந்தார்  இந்த வழக்கு விசாரணையில் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு DNA சோதனை செய்ய வேண்டும் என ரங்கராஜ்தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் DNA பரிசோதனையில் தான் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை முழுவதும் ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Share Chat / Cholan News - ShareChat