2022 ன் தஞ்சாவூர் தேர் திருவிழாவின் பொழுது 11 பேர் இறந்து போனார்கள் அப்பொழுது உங்கள் வீட்டில் இருக்க முடிந்ததா ஏன் அதற்கு செல்லவில்லை??
@mkstalin
2023 ன் போது மரக்காணம் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர்கள் மரணமடைந்தார்கள் அப்பொழுது உங்கள் வீட்டில் தான்
இருந்தீர்கள்?
2024 கள்ளச்சாராயத்தினால்
68 பேர் இறந்து போனார்கள் அங்கு எங்கே சென்றார் ஸ்டாலின்
தன் கட்சிகாரனே விஷ சாராயத்தை விற்றுள்ளான் என தெரிந்து கொண்டு பதுங்கி இருந்தாரா? ஸ்டாலின்
2025 சென்னை விமான காகசிகழ்ச்சியின் பொழுது 5 பேர் மரணித்தார்கள் அன்று ஏன் உங்கள் மனம் பதறவில்லை
ஒன்றிய அரசின் நிகழ்ச்சி என்று கடந்துதானே சென்றீர்கள்
அன்று தமிழ்நாட்டின் மக்களின் உயிர்கள் என்று உங்களுக்கு கொஞ்சம் கூட
தெரியவில்லையா? உங்கள் மனம் அன்று பதைபதைக்கவில்லையா?
2021க்கு பின்பு 25 க்கு மேல்
காவல் நிலையம் மரணங்கள் #custodial_death இன்று வரை நடந்துள்ளது இதற்கு ஏன் உங்கள் மனம் பாதிக்கவில்லை
ஆணவ கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்றுகிறேன் என்று கூறிதான் நீங்கள் வாக்கு வாங்கினீர்கள்
ஆனால் ஆணவக் கொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன இந்த ஆட்சியில் அதற்கெல்லாம் உங்கள் மனம் பதைக்கவில்லையா?
##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #KarurTragedy #karur ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு


