அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களில் அதனை அழகாக்கியும் வைத்தான்; அன்றியும், நிராகரிப்பையும் பாவத்தையும், மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள்தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
[அல்குர்ஆன் 49:7] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️