*" சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சம்ஹாரம் ".*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
அன்னையிடம் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக, தன் தாயான பார்வதிதேவியிடம் (வேல்நெடுங்கண்ணி அம்மன்) இருந்து வெற்றி வேலாயுதத்தை பெற்றார். #சூரசம்ஹாரம்
இந்த தலம் சிக்கல் ஸ்ரீ சிங்காரவேவலர் திருக்கோயில்,
திருச்செந்தூரில் தாயிடம் பெற்ற அந்த சக்திவேலை கொண்டு, சூரபத்மனை எதிர்த்துப் போரிட்டு, அவனை வதம் செய்து வெற்றி பெற்றார்.
போர் முடிவடைந்ததும், தேவர்களைக் காத்து அருள்பாலித்தார்.
எனவே, 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது வழக்கு.
வேல் வாங்கும்போது சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் அதிசயம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
இந்த அாிய நிகழ்வை
இன்று மாலை சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் திருக்கோயிலில் தாிசனம் செய்யலாம்.
வாய்ப்பு உள்ளவா்கள் நோில்சென்று தாிசனம் செய்யுங்கள்.


