ShareChat
click to see wallet page
search
#🚫 டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும்! 🍾 #📢 அக்டோபர் 25 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும்!
🚫 டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும்! 🍾 - JUST NOW 26/10/25 Cholan @116 News ஷாப் W SHOP 3 0905 6 = Lesoi  11 ` Cholan நாட்கள் மூடப்படும்! டாஸ்மாக் கடைகள் 3 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வரும் 30ம் தேதி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய அமைப்பினர் பொது  மக்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார்  தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில், ராமநாதபுரத்தில் வரும் 28, 29 மற்றும் ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் முத்து ராமலிங்கத் தேவர்  குருபூஜையை யொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டம்  முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார் மேலும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். Share Chat / Cholan News JUST NOW 26/10/25 Cholan @116 News ஷாப் W SHOP 3 0905 6 = Lesoi  11 ` Cholan நாட்கள் மூடப்படும்! டாஸ்மாக் கடைகள் 3 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வரும் 30ம் தேதி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய அமைப்பினர் பொது  மக்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார்  தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில், ராமநாதபுரத்தில் வரும் 28, 29 மற்றும் ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் முத்து ராமலிங்கத் தேவர்  குருபூஜையை யொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டம்  முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார் மேலும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். Share Chat / Cholan News - ShareChat