#🌦️வெளுத்து வாங்க போகும் மழை! #📢 செப்டம்பர் 15 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🌀வானிலை தகவல்கள்🌨️ வெளுத்து வாங்க போகும் மழை!
ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (செப்.15) கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


