ShareChat
click to see wallet page
search
#மருதாணி🌿 lover💚...🥰 #💐தாயின் மருதாணி💐 #🤵ஃபேஷன் ரகசியங்கள்🥻 #💁‍♀️இயற்கை அழகு குறிப்புகள் #👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம்
மருதாணி🌿 lover💚...🥰 - மருதாணி மருதாணி உடல்சூட்டை தணித்து கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும் நகத்தில் உள்ள கண்ணுக்கு தெரியாத நச்சுக்கிருமிகளை அழிக்கவல்லது தோல் சம்மந்தப்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. மருதாணி மருதாணி உடல்சூட்டை தணித்து கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும் நகத்தில் உள்ள கண்ணுக்கு தெரியாத நச்சுக்கிருமிகளை அழிக்கவல்லது தோல் சம்மந்தப்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. - ShareChat