#💝இதயத்தின் துடிப்பு நீ உன் வருகைக்காக காத்திருக்கிறது
நீ வந்தவுடன் எல்லாம்
பூர்த்தி ஆகிவிடும்.
வராவிட்டால் காலி இடத்தை யார் வேண்டுமானாலும் பூர்த்தி செய்து விடுவார்கள்.
வாய்ப்பு காலம் தரும் ஒரு மகத்தான பொக்கிஷம்.
தவறவிட்டால் காலத்திற்கு ஒரு நஷ்டமும் இல்லை
எல்லாம் கடந்து போகும்
என்ற வார்த்தை பதம் மட்டும்
இல்லை என்றால்
காலத்தின் காட்டில் தீ பிடித்து விடும்.
S.H